மதுபான கடைகளை மூட உத்தரவு

மதுபான கடைகளை மூட உத்தரவு
X
கண்டதேவி தேரோட்டத்தை முன்னிட்டு மதுபான கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு
சிவகங்கை மாவட்டம், கண்டதேவி கிராமத்தில் வருகின்ற 08.07.2025 அன்று நடைபெற உள்ள அருள்மிகு சிறகிலிநாதர் என்ற சுவர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் திருவிழாவினை முன்னிட்டு, வருகின்ற 06.07.2025 முதல் 08.07.2025 வரை ஆறாவயல் காவல் சரகம், தேவகோட்டை நகர் காவல் சரகம் மற்றும் தேவகோட்டை தாலுகா சரகத்திற்குட்பட்ட அரசு மதுபானக்கடைகள் செயல்படாது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்
Next Story