திறன் வளர்ப்பு நிகழ்ச்சி தேதி அறிவிப்பு

X
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக வருகின்ற 09.07.2025 முதல் 15.07.2025 வரை பல்வேறு தொழில்நெறி வழிகாட்டல் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. விருப்பமுள்ள இளைஞர்கள் 04575-240435 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை அறிந்து கொண்டு பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, தெரிவித்துள்ளார்.
Next Story

