முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக பயிற்சி

X

வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சியில் திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் பங்கேற்பு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே உள்ள தண்ணீர்பந்தம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுகப் பயிற்சியில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் ஆர்.சச்சிதானந்தம் கலந்து கொண்டு மாணவர்களிடம் வளமான மாணவர்கள் - வளமான இந்தியா என்ற தலைப்பில் உரையாடினார். கல்லூரி முதல்வர் முனைவர் சுமதி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story