முழு நேர நியாய விலைக்கடை அமைப்பதற்கான பூமி பூஜை

முழு நேர நியாய விலைக்கடை அமைப்பதற்கான பூமி பூஜை
X
முழு நேர நியாய விலைக்கடை (ரேஷன் கடை) அமைப்பதற்கான பூமி பூஜை
திண்டுக்கல் - நிலக்கோட்டை அம்மை நாயக்கனூர் பேரூராட்சி மாவுத்தம்பட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் முழு நேர நியாய விலைக்கடை (ரேஷன் கடை) அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவை திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் ஆர்.சச்சிதானந்தம் துவக்கி வைத்து அடிக்கல் நாட்டினார். பேரூராட்சி தலைவர் செல்வராஜ், சிபிஐ (எம்) மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜய்கோஸ், நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மாற்றுத்திறனாளிகள் சங்க பொறுப்பாளர் சசிகுமார், பேரூராட்சி செயல் அலுவலர், கவுன்சிலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story