கனரக வாகனம் மீது அரசுப்பேருந்து மோதி விபத்து

X
ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், ஒட்டன்சத்திரம் பாரி மஹால் அருகே கனரக வாகனத்தின் பின் பகுதியில் அரசுப்பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனைவரையும் மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.
Next Story

