அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்

X
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் திண்டுக்கல் மாவட்ட குழு சார்பாக மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story

