கிருஷ்ணகிரி: தரக்கட்டுப்பாடு, பகுப்பாய்வகத்தை பார்வையிட்ட ஆட்சியர்.

X
கிருஷ்ணகிரி தோட்டக்கலை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் புதியதாக கட்டப்படுள்ள தரக்கட்டுப்பாடு / பகுப்பாய்வகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று குத்து விளக்கு ஏற்றி வைத்து, பகுப்பாய்வு ஆய்வகத்தை பார்வையிட்டார். உடன், துணை ஆட்சியர் (பயிற்சி) க்ரிதி காம்னா இ.ஆ.ப., தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் திருமதி.இந்திரா, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் (பொ) காளியப்பன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சந்திரா உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story

