கிருஷ்ணகிரி:லிப்ட் இயங்காதுதால் நோயாளிகள் அவதி

X
கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் நோயாளிகள் பயன்பாட்டிற்கு ஆறு அடுக்குமாடி கட்டிடம் கட்டபட்டு அதில் மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு பயன்படுத்து வதற்கு தனித்தனி லிப்ட் வசதி செய்யப்பட்டிருந்தாலும் அனைத்து லிப்ட்டுகளும் காலை சுமார் 7-12 மணி வரை மட்டுமே இயங்குகிறது. மற்ற நேரத்தில் லிப்ட் இயங்குவது இல்லை இதனால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
Next Story

