ராமநாதபுரம் திமுக புதிய நிர்வாகி அறிவிப்பு

X
ராமநாதபுரம் மாவட்ட திமுகவின் வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராக விக்னேஸ்வரன் என்பவரை ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ பரிந்துரையின் படி தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நிலையில் தன்னை மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராக அறிவித்ததற்கு மாவட்ட அமைப்பாளர், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர், பரிந்துரை செய்த மாவட்ட கழக செயலாளர் அண்ணன் அவர்களுக்கும் அறிவிப்பு செய்த தலைவர் தளபதி மற்றும் இளம் தலைவர், அவர்களுக்கு தனது நன்றியினை தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைத்து மீண்டும் திமுக ஆட்சி அமைக்க உழைப்பேன் என தெரிவித்தார்.
Next Story

