சூளகிரி அருகே ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

சூளகிரி அருகே ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
X
சூளகிரி அருகே ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
மண், மொழி, மானம் காக்க ஓரணியில் இணைவோம் - உறுப்பினர் சேர்க்கை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதி சூளகிரி வடக்கு ஒன்றியம் பேரிகை ஊராட்சி கும்பர் தெரு வாக்குசாவடி எண் 99 இல் நிகழ்ச்சிக்கு ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் கலந்துக்கொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். போது மக்களிடம் 4 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எனவே தமிழகத்தை காக்க அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என்றார்.
Next Story