புதிய திமுக உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடக்கம்

புதிய திமுக உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடக்கம்
X
மதுரையில் புதிய திமுக உறுப்பினர்களை சேர்க்கும் பணியை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
மதுரை நகரில் ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பில் புதிய உறுப்பினர் சேர்க்கையை, மதுரை மாநகர் மாவட்டம் சார்பாக சிம்மக்கல் பகுதியில் இன்று (ஜூலை.5) மாநகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி எம்எல்ஏ வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினார். இதில் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story