உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தியாகிகள் தின விழா மற்றும் வீரவணக்கம் பெருந்தலைவர் நாராயணசாமி திருவுருவ படத்திற்கு மலர் துவி மரியாதை செலுத்தினர்

உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தியாகிகள் தின விழா மற்றும் வீரவணக்கம் பெருந்தலைவர் நாராயணசாமி திருவுருவ படத்திற்கு மலர் துவி மரியாதை செலுத்தினர்
X
உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தியாகிகள் தின விழா மற்றும் வீரவணக்கம் பெருந்தலைவர் நாராயணசாமி திருவுருவ படத்திற்கு மலர் துவி மரியாதை செலுத்தினர்
திருப்பத்தூர் மாவட்டம் உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தியாகிகள் தின விழா மற்றும் வீரவணக்கம் பெருந்தலைவர் நாராயணசாமி திருவுருவ படத்திற்கு மலர் துவி மரியாதை செலுத்தினர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரிய குப்பம் சந்தை கடை மைதானத்தில் முப்பெரும் உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தியாகிகள் தின விழா மற்றும் வீரவணக்கம் பெருந்தலைவர் நாராயணசாமி உருவப்படத்திற்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றன இந்த கூட்டத்திற்கு தலைமை வேலு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் தலைமை தாங்கினார் வரவேற்புரை விநாயக மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் வரவேற்புரை வழங்கினார் நிகழ்ச்சியில் முன்னிலை ராமமூர்த்தி முன்னாள் விவசாய சங்க செயலாளர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கே எம் வெங்கடேசன் மாநில விவசாய அணி செயலாளர் மற்றும் சந்திரசேகர் நாயுடு மாநில விவசாய அணி கௌரவ தலைவர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள் முன்னதாக முன்னாள் விவசாய சங்க தலைவர் நாராயணசாமி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டன பின்னர் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டன இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். ஆம்பூர் பகுதியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனடியாக சரி செய்து அதனை திறக்க வேண்டும் தென்பெண்ணை பாலாறு உடனடியாக அதை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் வலியுறுத்தி பேசப்பட்டன நிகழ்ச்சியில் விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
Next Story