நாட்றம்பள்ளியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் பரப்புரையை தொடங்கி வைத்தார்

X
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் பரப்புரையை தொடங்கி வைத்தார் நாட்றம்பள்ளி பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்ரீ கீர்த்திராஜன் நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றியம் பச்சூர் ஊராட்சி பூத் எண் 5 ஆதி திராவிடர் பகுதியில் மண் மொழி மானம் காத்திட ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை தொடங்கி கழக உறுப்பினர் சேர்க்கையை மேற்கொண்டார் தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை சென்னையில் கடந்த 3 ஆம் தேதி தொடங்கி வைத்தார் அதனை தொடர்ந்து நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலாளரும் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான சூரியகுமார் தலைமையில் நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றியம் பச்சூர் ஊராட்சி பூத் எண் 5 ஆதி திராவிடர் பகுதியில் மண் மொழி மானம் காத்திட ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை தொடங்கி கழக உறுப்பினர் சேர்க்கையை மேற்கொண்டார் . இந்நிகழ்வில் பள்ளி மு. துணை தலைவர் சரவணன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ், திவாகர், வினோத், இளைஞர் அணி பிரபாகரன் ,மாணவர் அணி விக்னேஷ், மகளிர் அணி திவ்யா, கிளை செயலாளர் விஜய் உடனிருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது
Next Story

