உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் தகவல்!

உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் தகவல்!
X
வாசிப்பாளர் உதவித்தொகை பெற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்
வேலூர் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ /மாணவியர்களுக்கு 2025-2026 நிதியாண்டிற்கான கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்களை இ-சேவை மையம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.வாசிப்பாளர் உதவித்தொகை பெற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Next Story