ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கை செய்தி!

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கை செய்தி!
X
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கை செய்தி!
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினர் வெளியிட்ட எச்சரிக்கையின்படி, பிரபல நிறுவனங்களின் பெயரால் பொய்யான வேலை வாய்ப்பு விளம்பரங்கள் வந்துகொண்டிருக்கின்றன. பின்னர் பதிவு/செயல்முறை கட்டணமாக பணம் கேட்டு சைபர் மோசடியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் இதுபோன்ற ஏமாற்றங்களை தவிர எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மோசடிக்கு ஆளானால் உடனே 1930 எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.
Next Story