ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறப்பு சமரச முகாம்

ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறப்பு சமரச முகாம்
X
சமரச மையத்தில் 90 தினங்களுக்கு சிறப்பு சமரசம் முகாம் நடைபெற உள்ளது.
பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறப்பு சமரச முகாம் பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இயங்கும் சமரச மையத்தில் 90 தினங்களுக்கு சிறப்பு சமரசம் முகாம் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் வழக்காடிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், மேலும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் சமரச தீர்வு மையத்தின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியும் ஆகிய பத்மநாபன் தெரிவித்துள்ளார்.
Next Story