மேல்மலையனூர் அருகே திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்த்த முன்னாள் அமைச்சர்

மேல்மலையனூர் அருகே திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்த்த முன்னாள் அமைச்சர்
X
திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி மூன்றாவது நாளாக ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நிகழ்வில் மு.அமைச்சர், விழுப்புரம் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்எல்ஏ கலந்து கொண்டு பொதுமக்களின் தேவைகளை வீடு வீடாக சென்று கருத்து கேட்டு உறுப்பினர்களை மக்களுடன்_ஸ்டாலின் செயலி வழியாகவும் , படிவம் மூலமாகவும் இணைத்தார், இதில் திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட மாவட்ட ,ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story