தண்டராம்பட்டு பள்ளியில் மன்றங்கள் துவக்க விழா.

தண்டராம்பட்டு பள்ளியில் மன்றங்கள் துவக்க விழா.
X
பள்ளி தலைமை ஆசிரியர் சு.முகமது மைனுதீன் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மன்றங்கள் துவக்க விழா நடைபெற்றது. இலக்கியம், வினாடி வினா,வானவில், கலை மற்றும் பன்னாட்டு மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் போன்ற பள்ளியளவில் செயல்படும் அனைத்து மன்ற செயல்பாடுகளுக்கும் தனித்தனியாக ஒரு பொறுப்பாசிரியரை நியமித்து மன்றங்கள் குறித்து விரிவாக கூறப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சு.முகமது மைனுதீன் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story