ஆரணி நகராட்சி அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு.

X
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் ஆரணி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட வார்டு 32 கண்ணப்பன் தெருவில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் பற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இதில் டெங்கு பரவும் விதம் பற்றியும், நோய் அறிகுறிகள் தடுப்பு முறைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
Next Story

