தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள் பட்டியல்

X

இரவு ரோந்து பணி காவலர்கள் பட்டியல்
தென்காசி மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு நேரம் காவல்துறை அதிகாரி நியமனம் செய்யபட்டு வருகின்றனர். இன்று 5.07.2025 தென்காசி எல்லைக்குள் உட்பட்ட பகுதிகளான ஆலங்குளம், தென்காசி, சங்கரன்கோவில், புளியங்குடி போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் மேலே கொடுக்கபட்டுள்ளது அல்லது 100 ஐ தொடர்பு கொள்ளலாம் என எஸ்.பி தெரிவித்துள்ளார்.
Next Story