திமுக பயிற்சி பாசறை நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

திமுக பயிற்சி பாசறை நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
X
திண்டுக்கல்லில் திமுக பயிற்சி பாசறை நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்டத்தில் புதியதாக அறிவிக்கப்பட்ட மாநகர, நகர, ஒன்றிய பேரூர், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுக பயிற்சி பாசறை கூட்டம், கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் ஆனந்த் குமார், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் தருண், திராவிட இயக்க எழுத்தாளர் அசோக் பங்கேற்றனர்.
Next Story