கரூர்-காந்திகிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

கரூர்-காந்திகிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
கரூர்-காந்திகிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. கரூரில் செயல்படும் நாதன் மருத்துவமனை மற்றும் உன்னில் ஒரு விதை பவுண்டேஷன் லியோ சதீஷ்குமார் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் காந்திகிராம் பகுதியில் நடைபெற்றது. இந்த முகாம் காலை 8 மணிக்கு துவங்கி மதியம் 2 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் காந்திகிராமத்தில் வசிக்கும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு காய்ச்சல் சளி தலைவலி ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து மாத்திரைகளை பெற்றுச் சென்றனர்.
Next Story