கள்ளந்திரியில் இளம்பெண் மாயம். தந்தை புகார்.

கள்ளந்திரியில் இளம்பெண் மாயம்.  தந்தை புகார்.
X
மதுரை கள்ளந்திரியில் இளம்பெண் மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் கள்ளந்திரியில் வசிக்கும் ரவியின் மகள் பாண்டிபுனிதாய் (22) என்பவர் நேற்று முன்தினம் (ஜூலை.4) மாலை 6 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று (ஜூலை .5) மதியம் இவரது தந்தை ரவி அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகின்ற து
Next Story