கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது
X
திண்டுக்கல் அருகே கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தோமையார்புரம் கல்லறை மேடு அருகே அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த ராஜா என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 25 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story