மாபெரும் இலவச தோல் நோய் மருத்துவ முகாம்

X

முகாம்
திருக்கோவிலூர் தெற்கு வீதியில் இயங்கி வரும் ஈஸ்வரி ஹோமியோ கிளினிக்கில் மறைந்த நல்ல ஆசிரியர் விருது பெற்ற நடனம் அவர்களின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச தோல் நோய் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவர்கள் தியாகராஜன் மற்றும் ஷாலினி இலவசமாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
Next Story