கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

X
Komarapalayam King 24x7 |6 July 2025 5:38 PM ISTகுமாரபாளையம் கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
குமாரபாளையம் கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் தலைவராக சங்கமேஸ்வரன் செயலராக சுந்தர்ராஜன், பொருளராக ராஜேந்திரன், துணைத் தலைவர்களாக கொமாரசாமி, தம்பி கவுண்டர், அத்தியண்ணன், துணை செயலர்களாக பெருமாள், செங்கோட்டுவேலு, தங்கவேல், துணை பொருளராக சீனிவாசன் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story
