சூளிகிரியில் வாலிபர் சடலமாக மீட்பு.

X

சூளிகிரியில் வாலிபர் சடலமாக மீட்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள காமன் தொட்டி என்ற இடத்தில் இன்று மதியம் கிராமத்தின் அருகே உள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story