கோவையில் மாநில அளவிலான நீச்சல் போட்டி: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவை கே.என்.ஜி.புதூரில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில் மாநில அளவிலான நீச்சல் போட்டி சிறப்பாக நடைபெற்றது.
கோவை கே.என்.ஜி.புதூரில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில் மாநில அளவிலான நீச்சல் போட்டி சிறப்பாக நடைபெற்றது. ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த சுமார் 1,000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டி அமைப்பாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர்.
Next Story