குப்பையில் பற்றி எரியும் தீயால் பொதுமக்கள் அவதி

X

துவாக்குடி அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாம் அருகே குப்பையில் பற்றி எரியும் தீயால் பொதுமக்கள் அவதி
துவாக்குடி அருகே வாழவந்தான் கோட்டை ஊராட்சியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சுடுகாட்டு அருகே குப்பைகள் கொட் டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் சிறுவர்கள் மற்றும் முதி யவர்கள், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூச்சுதிணறலால் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இங்கு குப்பகைள் கொட்டுப வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story