ஓசூர்: இளம் பெண் பல் மருத்துவரை திருமணம் செய்ய வற்புறுத்திய பல் டாக்டர் கைது.

ஓசூர்: இளம் பெண் பல் மருத்துவரை திருமணம் செய்ய வற்புறுத்திய பல் டாக்டர் கைது.
X
ஓசூர்:இளம் பெண் பல் மருத்துவரை திருமணம் செய்ய வற்புறுத்திய பல் டாக்டர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் பல் கிளினிக் நடத்தி வருபவர் பல் மருத்துவர் அன்புசெல்வன் இவருக்கு திருமணம் ஆகி விவகாரத்து ஆன அன்பு செல்வனில் பல் மருத்துவ மனைக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 25 வயதுள்ள இளம் பெண் மருத்துவர் ஒருவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். அந்த இளம் பெண் சகஜமாக பழகி வந்த நிலையில் அவரை 2-வது திருமணம் செய்ய கொள்ள அந்த பெண்ணிடம் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார். இதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். இதனால் அந்த பெண்ணை பல் மருத்துவமனையிலேயே தாக்கியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து புகாரிக் பேரில் அன்புசெல்வனை ஓசூர் நாகர போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story