பொதுமக்கள் முற்றுகையிட்டனர்......

X

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள குன்னக்கம்பை பகுதியில் குன்னூரில் இருந்து அதிகரட்டி மார்க்கமாக உதகை செல்லும் அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்......
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள குன்னக்கம்பை பகுதியில் குன்னூரில் இருந்து அதிகரட்டி மார்க்கமாக உதகை செல்லும் அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்...... நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து சேலாஸ் குன்னக்கம்பை அதிகரட்டி மார்க்கமாக உதகை செல்லும் அரசு பேருந்து கடந்த மே மாதம் வரை இயக்கப்பட்டதாகவும் தற்போது இந்த வழித்தடத்தில் தற்போது பேருந்து இயக்கப்படாதால் பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள் மற்றும் அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் கூறி குன்னக்கொம்பை பகுதியில் போக்குவரத்து கழக அதிகாரிகளை முற்றுகையிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் போக்குவரத்து கழக அதிகாரிகள் மூன்று நாள் அவகாசம் கேட்டிருப்பதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சிரிது நேரம் பரபரப்பு நிலவியது கொலக்கம்பை காவல்துறை ஆய்வாளர் அன்பரசு தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து சேலாஸ் குன்னக்கம்பை அதிகரட்டி மார்க்கமாக உதகை செல்லும் அரசு பேருந்து கடந்த மே மாதம் வரை இயக்கப்பட்டதாகவும் தற்போது இந்த வழித்தடத்தில் தற்போது பேருந்து இயக்கப்படாதால் பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள் மற்றும் அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் கூறி குன்னக்கொம்பை பகுதியில் போக்குவரத்து கழக அதிகாரிகளை முற்றுகையிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் போக்குவரத்து கழக அதிகாரிகள் மூன்று நாள் அவகாசம் கேட்டிருப்பதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சிரிது நேரம் பரபரப்பு நிலவியது கொலக்கம்பை காவல்துறை ஆய்வாளர் அன்பரசு தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
Next Story