உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் தகவல்!

X
வேலூரில் கடந்த 2020 ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரையிலான காலாண்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தற்போது 5 ஆண்டுகள் முடிவு பெற்றுள்ளவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்களை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் அல்லது இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Next Story

