பள்ளிகொண்டாவில் குத்துச்சண்டை போட்டி!

X
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ்நாடு மண்டல குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு குத்துச்சண்டை சங்க துணைத்தலைவர் மோகன் கலந்து கொண்டு, மாணவர்களை உற்சாகப்படுத்தினர். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 14,17, 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story

