அ இ அ தி மு கசார்பில் சாமி தரிசனம்

அ இ அ தி மு கசார்பில் சாமி தரிசனம்
X
கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்
உதகை அருகில் மடித்தொரை பகுதியில் அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஊர் தலைவர் மற்றும் விழா கமிட்டியினர் அழைப்பை ஏற்று அஇஅதிமுக நீலகிரி மாவட்ட கழக செயலாளர் கப்பச்சிவினோத் கலந்து கொண்டு மீண்டும் கழக பொதுச் செயலாளர் மாண்புமிகு Edappadi K. Palaniswami அவர்களின் தலைமையில் 2026ல் ஆட்சி அமைய சிறப்பு தரிசனம் செய்தார் முன்னதாக மாவட்ட கழக செயலாளர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Next Story