வேலூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்!

வேலூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்!
X
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 211 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி "உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 211 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. எனவே "உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (ஜூலை 6) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story