வனவிலங்குகளின் தொல்லையால் பொதுமக்கள் அவதி

வனவிலங்குகளின் தொல்லையால் பொதுமக்கள் அவதி
X
அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை
கூடலூர் பாண்டியார் குடோன் பகுதியில் காட்டு யானை அட்டகாசம் , கோவிலுக்கு சொந்தமான கட்டிடத்தை இடித்து சேதப்படுத்திய காட்டு யானை பாண்டியார் டேன்டி தேயிலை தோட்டம் சரகம் எண் 4 பி‌ பகுதியில் காட்டு யானை தாக்கி சேதமடைந்த கோவிலுக்கு சொந்தமான கட்டிடத்தை மூன்னால் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி பார்வையிட்டு வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்க மற்றும் நிவாரணம் வழங்க வலியுறுத்தினார்
Next Story