மேட்டுக்குடிசை கிராமத்தில் காய்ச்சல் தடுப்பு முகாம்.

X

முகாமில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து தகுந்த மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில் மருத்துவ பணியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஒன்றியம் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மேட்டுக்குடிசை கிராமத்தில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது. இம் முகாமில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து தகுந்த மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில் மருத்துவ பணியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story