பெரம்பலூர் நகர மமக நிர்வாகிகள் மாநாட்டுக்கு செல்லும் நிகழ்வு

X

எழுச்சி பேரணி மாநாட்டிற்கு செல்லும் நிகழ்வு நடைபெற்றது.
பெரம்பலூர் நகர மமக நிர்வாகிகள் மாநாட்டுக்கு செல்லும் நிகழ்வு பெரம்பலூர் நகர மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் இன்று மாலை மதுரையில் நடைபெறும் இரட்டை கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும், எழுச்சி பேரணி மாநாட்டிற்கு செல்லும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் முகமது இலியாஸ், துணைச் செயலாளர் முகமது அனிபா மாவட்ட தொண்டர் அணி செயலாளர், மற்றும் இளைஞர்கள் ஆகியோர் பேரணிக்கு புறப்பட்டு செல்லும் நிகழ்வு நடைபெற்றது.
Next Story