பெரம்பலூர்: மொகரம் பண்டிகை சிறப்பு சொற்பொழிவு நிகழ்வு

பெரம்பலூர்: மொகரம் பண்டிகை சிறப்பு சொற்பொழிவு நிகழ்வு
X
ஜூம்மா பள்ளியின் வளாகத்தில் (கர்பலா)"தீய துரோகமும் வீர வணக்கமும்" என்ற தலைப்பில் பள்ளியின் தலைமை இமாம் ஆற்றினார்
பெரம்பலூர்: மொகரம் பண்டிகை சிறப்பு சொற்பொழிவு நிகழ்வு பெரம்பலூர் மக்கா ஜும்மா பள்ளியின் நிர்வாகம் சார்பில் இன்று (ஜூலை 6) மொகரம் பண்டிகை முன்னிட்டு ஜூம்மா பள்ளியின் வளாகத்தில் (கர்பலா)"தீய துரோகமும் வீர வணக்கமும்" என்ற தலைப்பில் பள்ளியின் தலைமை இமாம் ஆற்றினார். இந்நிகழ்வில் அப்ராருள் ஹக் சிறப்பு சொற்பொழிவு அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story