பெரம்பலூர் சிவன் கோவிலில் முற்றோதல் நிகழ்ச்சி

X
பெரம்பலூர் சிவன் கோவிலில் முற்றோதல் நிகழ்ச்சி பெரம்பலூர் நகரம் அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று (ஜூலை 6) ஆனி மாத ஞாயிற்றுக்கிழமை தின, வார, வழிபாட்டு சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்ட முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சிவனடியார்கள் தேவாரம் திருவாசகம் பெரியபுராணம் போன்ற பாடல்களை பாடி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
Next Story

