கிணற்றில் விழுந்து புள்ளிமான் குட்டி உயிருடன் மீட்பு

X

நத்தம் அருகே கிணற்றில் விழுந்து புள்ளிமான் குட்டி உயிருடன் மீட்பு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோசுகுறிச்சி ஊராட்சி ஒன்றியம் கெண்டுவார்பட்டியில் கிணற்றுக்குள் தவறி விழுந்த புள்ளிமான் குட்டியை வனத்துறையினர் மற்றும் நத்தம் தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.
Next Story