அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது
X
சின்னாளபட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது
திண்டுக்கல் புறநகர் DSP.சிபிசாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில் சின்னாளப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கோமதி மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சின்னாளப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த திண்டுக்கல், மேலக்கோட்டை பகுதியை சேர்ந்த பாண்டித்துரை(60) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 22 லாட்டரி சீட்டுகள், ரூ.1650 பணம் ஆகியவற்றை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story