ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை

X
தாராபுரம் 3-வது வார்டு நாடார் தெருவில் பூத் எண் 147-ல் உள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. உறுப்பினர் சேர்க்கைக்கு தாராபுரம் நகர்மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார். இதில் 3-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஹைடெக் அன்பழகன் முன்னிலை வகித்தார். இதில் வார்டு செயலாளர்கள் மோகன், சக்திவேல், துணைச் செயலாளர் சோமு, அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சரண்ராஜ், சரத், நாகராஜ், விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

