செய்தியாளர்களிடம் பேசிய பி. ஆர். பாண்டியன் பேச்சு.

செய்தியாளர்களிடம் பேசிய பி. ஆர். பாண்டியன் பேச்சு.
X
செய்தியாளர்களிடம் பேசிய பி. ஆர். பாண்டியன் பேச்சு.
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று உழவர் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் இராமகவுண்டர் தலைமையில் நடந்தது. அப்போது கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்பாண்டியன் '13 விவசாயிகளை பலி கொடுத்து இலவச மின்சாரம் பெறப்பட்டது. அதை ரத்து செய்யும் வகையில் மோட்டார் பொருத்துகின்றோம் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளகூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைத்தார்.
Next Story