பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்!

X
கொடைக்கானல் அருகே நேற்று (ஜூலை 6) நடைபெற்ற வாரச் சந்தையில் வில்பட்டி ஊராட்சி, புலியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் காய்கறிகளை வாங்கிக் கொண்டு ஜீப்பில் புலியூருக்கு திரும்பியபோது. கோவில்பட்டி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் அருகிலுள்ள சுமார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஜீப்பை ஓட்டிச் சென்ற குழந்தைராஜ் (38) உட்பட 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story

