ராயக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுக்கூட்டம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ சிறப்புரை ஆயாற்றினார். இதில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் ஏராளமான பொது மக்கள் கலந்துக்கொண்டனர்.
Next Story

