சங்கரன்கோவில் எலுமிச்சை மார்க்கெட்டில் பட்டியல் விலை

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே எலுமிச்சை மார்க்கெட் இயங்கி வருகிறது தற்போது எலுமிச்சம்பழம் வரத்து அதிகரித்ததால் எலுமிச்சை விலை சற்று விலை குறைந்து காணப்படுகிறது. இதனால் இன்று ஒரு கிலோ எலுமிச்சையின் விலை 15ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளான விவசாயிகள் எலுமிச்சம் விலை குறைந்ததால் கவலை தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

