புட்டு சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம்
மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள அருள்மிகு புட்டு சொக்கநாதர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று (ஜூலை .7)காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் நடைபெற்றது மூன்று யாக கால பூஜைகளை தொடர்ந்து புனித நீர் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டது . இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story






