மேல்மலையனூரில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது

மேல்மலையனூரில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
X
ஒன்றிய பெருந்தலைவர் தலைமையில் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூரில் உள்ள, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் தலைமையில் இன்று (ஜூலை 7) சாதாரண ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story