செஞ்சி தர்கா கொடியேற்று விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்

X
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட, மந்தைவெளி பகுதியில் உள்ள ஹசரத் சையத் யூசுப் ஷா ஆவுலியா தர்காவில் சந்தன கூடு நடைபெறவுள்ளது, அதனையோட்டி செஞ்சி பேரூராட்சி அலுவலகம் ஹசரத் இஸ்மாயில் ஷா அவுலியா தர்காவில் பிறை கொடி ஏற்றும் நிகழ்வில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டார். உடன் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் முக்தியார் அலி மஸ்தான் உள்ளிட்டோர் இருந்தனர்.
Next Story

